×

பிரபல பாலிவுட் நடிகை ஜெயப்பிரதா ராம்பூரில் போட்டி

டெல்லி : உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். ராஷ்டிரிய லோக் தளம் கட்சியில் இருந்து நீங்கிய பிரபல பாலிவுட் நடிகை ஜெயப்பிரதா டெல்லியில் இன்று பாஜகவில் இணைந்தார். 2 முறை ராம்பூர் தொகுதியில் இருந்து ஜெயப்பிரதா  மக்களவைக்கு தேர்ந்தேடுக்கப்பட்டவர் ஆவர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayaprada ,Rampur , Popular Bollywood actress Jayaprada, contesting in Rampur
× RELATED பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி