×

போலீஸ் கான்ஸ்டபிள்கள், ஜெயில் வார்டன்கள் உள்ளிட்ட பணிகளுக்கு அதிகபட்ச கல்விதகுதி நிர்ணயிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

சென்னை: போலீஸ் கான்ஸ்டபிள்கள், ஜெயில் வார்டன்கள் உள்ளிட்ட பணிகளுக்கு அதிகபட்ச கல்விதகுதி நிர்ணயிக்க வேண்டும் என உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணிக்கு சரியாக வராததால் சிறப்புப்படை கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி ஆய்வாளர் முத்துவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீசை எதிர்த்து முத்து உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : police constables ,The High Court , Maximum education, set up, work including,police constables,jail wardens,High Court
× RELATED அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!