×

முதல்வர் மற்றும் துணை முதல்வர் கோரிக்கையை ஏற்று அதிமுகவுக்கு ஆதரவு: சரத்குமார்

சென்னை: முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார். மேலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வேன் எனவும் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : VS Achuthanandan ,AIADMK ,Sarath Kumar , Support ,AIADMK ,Chief Minister, Achuthanandan, Sarath Kumar
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...