×

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்: பிரபல நடிகை ஜெயப்பிரதா

டெல்லி: முப்பெரும் நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயப்பிரதா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 2 முறை உ.பி. ராம்பூர் தொகுதியில் மக்களவைக்கு ஜெயப்பிரதா தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 வரை தெலுங்குதேசம் கட்சியிலும், 2004 முதல் 2014 வரை சமாஜ்வாதி கட்சியிலும் ஜெயப்பிரதா இருந்தது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayaprada ,Bharatiya Janata Party , BJP Actress, Jayaprada joined
× RELATED பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி