×

பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு இடம் இல்லை

லக்னோ: பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி பெயர்கள் இடம்பெறவில்லை. உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காக 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பெயர்கள் இடம்பெறவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Advani ,Murli Manohar Joshi ,star speakers ,BJP , Advani ,Murli Manohar Joshi, BJP star speakers
× RELATED மருத்துவமனையில் இருந்து அத்வானி டிஸ்சார்ஜ்