சென்னை: நடிகை நயன்தாராவை விமர்சித்த நடிகர் ராதாரவிக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இதுபோல செய்ல்பட்டால், தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
