திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கோரிய திமுக மனு: 28-ம் தேதி விசாரணை

டெல்லி: திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கோரி மனுவை வரும் 28-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. திருப்பரங்குன்றம் , அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு அளித்தது. மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம் 28-ம் தேதி விசாரிக்கிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பிரதமரிடம் திமுக மனு