×

12-வது ஐபிஎல் டி20 போட்டி: மும்பை இண்டியன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு

மும்பை: 12-வது ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்க உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : match ,IPL T20 ,Mumbai Indians , 12th IPL T20 match, Mumbai Indians, bowling
× RELATED முன்னேறும் முனைப்புடன் குஜராத் – டெல்லி இன்று மோதல்