×

ஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தாவுக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

கொல்கத்தா: ஐபிஎல் டி20 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயம் செய்துள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்தி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தார் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்க உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,match ,Kolkata ,Sunrisers Hyderabad , IPL T20 match: Kolkata Knight Riders win 182 against Sunrisers Hyderabad
× RELATED கொல்கத்தாவுடன் இன்று மோதல்: நெருக்கடியில் ஆர்சிபி