×

ஊழல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்: வைகோ குற்றச்சாட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஊழல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என வைகோ குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமாரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்து வருகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Edappadi Palaniasamy ,Vaiko , The corrupt Chief Minister, Edappadi Palaniasamy, Vaiko
× RELATED 31வது ஆண்டு விழா திமுகவுக்கு என்றும்...