×

அவிநாசி-அத்திக்கடவு திட்டம் ஏமாற்று வேலை: ஆ.ராசா குற்றச்சாட்டு

அவிநாசி: அவிநாசி-அத்திக்கடவு திட்டம் ஏமாற்று வேலை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். காலிங்கராயன் கால்வாயில் இருந்து பெறப்படும் உபரிநீர் திட்டத்தை திரித்து அத்திக்கடவு- அவினாசி திட்டம் என கூறுவது நகைப்புக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Avinashi-Ankottai ,A.Raja , Avinashi-Ankottai Project, Cheating Work, A.Raja's Accusation
× RELATED மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதி திமுக., வேட்பாளர் ஆ.ராசா வெற்றி