×

வரும் 26-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்: டிடிவி தினகரன் அறிவிப்பு

சென்னை: வரும் 26-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்தில் குக்கர் சின்னம் வழக்கு 25-ம் தேதி விசாரணைக்கு வருகிறது என சென்னை மண்ணடியில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அவர் அறிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,nominees , AMMK,nominees,nominate,Diwali,Dinakaran
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி