மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 24 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது என மாநில காங். தலைவர் அசோக் சவான் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி