×

மத்திய நிலையான ஆட்சியை அமைக்க அதிமுக மெகா கூட்டணியை அமைத்துள்ளது: முதல்வர்

வேலூர்: மத்திய நிலையான ஆட்சியை அமைக்க அதிமுக மெகா கூட்டணியை அமைத்துள்ளது என திருவண்ணாமலை மக்களவை தொகுதி வேட்பாளர் அக்ரியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் முத்து முத்தான தேர்தல் அறிக்கை முழுவதும் நிறைவேற்றப்படக்கூரிய திட்டங்கள் எனவும் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,coalition ,Chief Minister , AIADMK,coalition,stable regime,Chief Minister
× RELATED திருவொற்றியூரில் தேர்தல் பிரசார...