திருப்பத்தூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

வேலூர் திருப்பத்தூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மற்றும் திருவண்ணாமலை அதிமுக வேட்பாளர் அக்ரி க்ரிஷ்ணமூர்த்தியை ஆதரித்து திருப்பத்தூரில் முதல்வர் பிரசாரம் செய்து வருகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Edappadi Palanisamy ,candidate ,Tirupathur ,AIADMK , In Tirupattur, AIADMK, candidate, support, chief minister, campaign
× RELATED 49 சதவீதமாக அதிகரிப்பு உயர்கல்வி...