×

காதோடு... இன்னும் மிங்கிள் ஆகலயாம்...

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜ இணைந்திருப்பது அக்கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளாலே ஏற்றுக் கொள்ள முடியவில்லையாம். இப்படி இருக்கும் போது கூட்டணி செல்வாக்குல தான் வெற்றி பெற முடியும் என்பதை தெரிந்த கொண்ட பாஜக அவங்க மேல ஏறி சவாரி செய்ய திட்டம் போட்டிருக்காங்களாம். ஆனால் பாஜகவுக்கு முழு அளவுல பிரச்சாரத்துல குதிக்க கூட்டணி கட்சியினர் சங்கடப்படுகிறார்களாம். அப்படியே செல்லக்கூடிய நிர்வாகிகளிடம் மத்திய அரசோட சாதனைகளை சொல்லி பிரச்சாரம் செய்ய பாஜ அழுத்தம் கொடுத்து வர்றாங்களாம்.  ஆனால் அவங்களோ அதிமுக அரசின் சாதனைகளை மட்டும் சொல்லி ஓட்டு கேட்டு வருகிறார்களாம். இது பாஜகவினருக்கு அதிருப்தியை உண்டு பண்ணியிருக்காம்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : With ear ,Still having a mingle ...
× RELATED பிரியங்கா பாட்டி போல அண்ணாமலை...