×

ஆலந்தூரில் கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை: சென்னை ஆலந்தூரில் கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி தலைமையிலான சோதனையில் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : warehouse ,Alandur , Alandur, Shemuram confiscation, Central Crime
× RELATED கொரோனா ஊரடங்கு எதிரொலி லட்சக்கணக்கான...