×

சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு

சென்னை: சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் எண்ணிக்கை 21ல் இருந்து 22 ஆக அதிகரித்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Legislative ,Sullur Assembly ,constituency , Soolur Block, Galle, Legislative Secretary, MLA Kanakaraj
× RELATED சபாநாயகர் தலைமையில் ஜூன் 12-ம் தேதி...