×

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது: ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

சென்னை: திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போஸ்(அதிமுக) 2014ம் ஆண்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏ.கே.போஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கிடையில் உடல்நலக்குறைவால் ஏ.கே.போஸ் காலமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AK Bose ,victory ,by-elections , Thirupparankundam bypoll election, AK Bose, Victory, HC
× RELATED தபால் ஓட்டு எண்ணிக்கையில் விதி மீறில்:...