×

நாடாளுமன்ற தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் வேட்புமனு தாக்கல்

சென்னை: நாடாளுமன்ற தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவருடன் எம்.எல்.ஏ நடராஜன், சட்டமன்ற உறுப்பினர் விருகை ரவி ஆகியோர் வந்திருந்தனர். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் தற்போதும் தென்சென்னை எம்பியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : nominee ,Jayawardene ,candidate ,South Eastern , Parliamentary Elections, South Chennai, AIADMK, Jayewardan, Nomination
× RELATED வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த...