×

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைந்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஒரு சிறிய நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி மற்றும் ரவிசங்கர் முன்னிலையில், கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gautam Gambhir ,Bharatiya Janata Party , Bharatiya Janata Party, cricket player, Gautam Gambhir
× RELATED எம்.எஸ்.தோனி இந்தியாவுக்கு கிடைத்த...