×

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தினகரன் எலக்ட்ரானிக்ஸ் எக்ஸ்போ துவங்கியது

சென்னை: தினகரன் நாளிதழ் மற்றும் சத்யா நிறுவனம் இணைந்து நடத்தும் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் எக்ஸ்போ-2019 சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியது. இன்று தொடங்கிய இந்த கண்காட்சி விற்பனை வரும் 25ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. இந்த கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dinakaran Electronics Expo ,Chennai Nandambakkam Business Center , Chennai Nandambakkam, Business Center, Dinakaran Daily, Electronics Expo
× RELATED சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஐஸ்கிரீம் கண்காட்சி தொடங்கியது