×

அதிமுகவுடன் பேச்சா? ஆதீனம் சொல்வது ஆதாரமற்றது : டிடிவி.தினகரன் டிவிட்

சென்னை : அதிமுகவில் இணைய தினகரனுடன் சமரசப்பேச்சு நடைபெறுவதாக கூறிய மதுரை ஆதீனம் பேச்சுக்கு அமமுக துணைப்பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
அமமுகவை அதிமுகவில் இணைப்பதற்காக தினகரனுடன் சமரசப் பேச்சு நடந்து வருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையும் அல்ல. அதற்கு அவசியமும் இல்லை. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Adi , baseless to say Adi, TT.Dinakaran
× RELATED ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கான...