×

பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு ஐகோர்ட் கிளை நோட்டிஸ்

மதுரை: பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களின் தென்னிந்திய நிர்வாகிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. ஆபாச படங்களை நீக்க புதிய மென்பொருளை கண்டுபிடித்து செயல்படுத்துவது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவு வழங்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Branch of Administrators ,Watts , Facebook, Watts, Court branch, notices
× RELATED இஸ்ரோ புத்தாண்டு அன்று பி.எஸ்.எல்.வி....