×

முசிறி கூட்டம், திமுக வெற்றிக்கு அடையாளமாக உள்ளது: ஸ்டாலின் பேச்சு

முசிறி: முசிறி கூட்டம், திமுக வெற்றிக்கு அடையாளமாக உள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 5 ஆண்டுகளாக தமிழ்நாடு மோசமான சூழ்நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Muziris Meeting ,DMK ,Stalin , Muthirai Meeting, DMK Win, Stalin
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...