×

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் எம்.எல்.ஏ யோகேஷ் வெர்மா மீது துப்பாக்கிசூடு

உத்திரபிரதேசம்: உத்திரபிரதேச மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது எம்.எல்.ஏ யோகேஷ் வெர்மா மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. காலில் சுடப்பட்டு  காயமடைந்த எம்.எல்.ஏ யோகேஷ்  வெர்மா சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Yogesh Verma ,festival celebration ,Holi , Holi Festival, MLA Yogesh Verma, on, shotgun
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!