×

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே கல்லூரி மாணவிக்கு கத்தி குத்து: போலீஸ் விசாரணை

திருச்சி: திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் கல்லூரி மாணவியின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு மனீஷ் என்பவர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. மேலும் தப்பி ஓடிய மனீஷ் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : college student ,Trichy Mannachanallur ,Police investigation , Screaming,college student, Trichy Mannachanallur, Police investigation
× RELATED கல்லூரி மாணவி தூக்கில் தற்கொலை: போலீசார் விசாரணை