வேட்பாளர்களின் தகுதியை பார்த்து வாக்களியுங்கள்: தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்

சென்னை: வேட்பாளர்களின் தகுதியை பார்த்து வாக்களியுங்கள் என தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டியளித்தார். மேலும் கடந்த காலங்களில் திமுக நிறைவேற்றிய திட்டங்கள் பற்றி தெரியாமல், திமுக தேர்தல் அறிக்கை குறித்து கமல்ஹாசன் மேம்போக்காக பேசுவது அழகல்ல எனவும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>