×

சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்

கோவை : கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். வீட்டில் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதில்அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் உயிரிழந்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MLA ,AIADMK ,Kanakaraj , AIADMK MLA ,Kanakaraj, dies, heart attack
× RELATED டிடிவி, ஓபிஎஸ் டெபாசிட் வாங்குவதே பெரிய விஷயம்: அதிமுக எம்எல்ஏ பளீர்