×

சீட்டு இருக்கு; ஓட்டு இல்லை : வேட்பாளர்களின் பரிதாபங்கள்

மதுரை மக்களவை தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன், அதிமுக வேட்பாளராக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன், அமமுக வேட்பாளராக மறைந்த முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
இவர்களில் வேட்பாளர் சு.வெங்கடேசன் ஹார்விபட்டி, ராஜ்சத்யன் பசுமலை, டேவிட் அண்ணாதுரை வில்லாபுரத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் இடங்கள் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வருவதால், தங்கள் வாக்கை தங்களுக்கு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : There is a slip; Not to Win, Patients'
× RELATED தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது...