×

ட்வீட் கார்னர்..... சவாலுக்கு நாங்க ரெடி!

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டித் தொடர் மலேசியாவின் ஈபோ நகரில் மார்ச் 23ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாகப் பயிற்சி செய்து வருகின்றனர். கோல் கீப்பர்கள் கிரிஷண் பதக், பி.ஆர்.ஜேஷ் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட படத்தை அஸ்லான் ஷா கோப்பைக்கான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tweet corner
× RELATED ட்வீட் கார்னர்... ரசிகர்கள்தான் இன்ஜின்கள்!