×

ஆலந்தூர் அருகே தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தேர்தல் அலுவலர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: ஆலந்தூர் அருகே வம்பனில் தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தேர்தல் அலுவலர் உயிரிழந்தார். பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் தேர்தல் பணிக்கான மண்டல அலுவலர் சரவணன் உயிரிழந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,officer ,Alandur , Alandur, election officer, death
× RELATED கொரோனாவுக்கு கர்ப்பிணி மரணம்