×

பொள்ளாச்சி கொடூரம்: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க கோரியும், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 பேர் பங்கேற்றுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi ,protest demonstration protest ,Pollachi Thiruvalluvar , Pollachi horror, Thiruvalluvar Thodal, condemnation demonstration
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!