×

மதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் வைகோ

சென்னை: 17-வது மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை மறுமலர்ச்சி செயல்திட்டம் என்ற பெயரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். இந்த ஆண்டு மாற்றங்களின் ஆண்டாக இருக்கும். 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெரும் எனவும் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vaiko , MDMK, Election Statement, Vaiko
× RELATED வைகோவின் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்: துரை வைகோ