×

தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்

சென்னை: உள் தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. வேலூர்,திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி,சேலம்,நாமக்கல், திருச்சி, கரூர்,திண்டுக்கல்,மதுரையிலும் வெப்பம் அதிகரிக்கும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,New Delhi , Tamilnadu, New, Heat, Increase, Weather, Center, Information
× RELATED தமிழ்நாட்டில் நிக்க சொன்னாங்க, ஆனா…...