பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டான விவகாரம்: சுகாதார இணை இயக்குநர் பழனி தலைமையில் விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கூவத்தூரில் பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டான விவகாரத்தில் பெண்ணிடம் செங்கல்பட்டு சுகாதார இணை இயக்குநர்  பழனி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் செங்கல்பட்டுஅரசு மருத்துவமனையில் பெண்ணிடம் விசாரணை நடைபெறுவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palani ,childbirth , Childbirth, child, head, fragment, affair, childhood, leadership, trial
× RELATED பழநி சண்முகநதி ஆற்றங்கரையில் 24 அடி உயர...