டெல்லி கேப்பிடல்ஸ் தயார்!...ட்வீட் கார்னர்

ஐபிஎல் தொடரில் இதுவரை டெல்லி டேர்டெவில்ஸ் ஆக களமிறங்கி வந்த அணி, நடப்பு சீசனில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸாக புதிய பெயருடன் விளையாட உள்ளது. பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தீவிர பயிற்சியில்  ஈடுபட்டுள்ள டெல்லி அணியினர், வீரர்கள் அறையில் உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர். அந்த அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வாங்கடே ஸ்டேடியத்தில் மார்ச் 24ம் தேதி சந்திக்கிறது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது