×

லோக்பால் அமைப்பின் தலைவராக நீதிபதி பினாக்கி சந்திரகோஸ் நியமனம்

டெல்லி : தேசிய அளவில் அமைக்கப்படும் லோக்பால் அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாக்கி சந்திரகோஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பினாக்கி சந்திரகோஷை லோக்பால் தலைவராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.மேலும் தமிழகத்தைச் சேர்ந்த அர்ச்சனா ராமசுந்தரம் உள்பட மேலும் 4 பேர் லோக்பால் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pinakki Chandrasekos , Pinaki Chandra Ghose , India’s first Lokpal
× RELATED டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு...