×

40க்கு40, 18க்கு18, என 100 விழுக்காடு வெற்றிக்காக வேறு சிந்தனையின்றி உழைத்திடுவீர்: மு.க.ஸ்டாலின்

சென்னை: மத்தியில், மாநிலத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட உழைப்பைத் தாருங்கள் எனவும், முழுமையான வெற்றியைத் தாருங்கள் எனவும் திமுக தொண்டர்களுக்கு கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 40க்கு40, 18க்கு18, என 100 விழுக்காடு வெற்றிக்காக வேறு சிந்தனையின்றி உழைத்திடுவீர் எனவும் ஸ்டாலின் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MK Stalin , 40 to 40, 18 to 18, work hard, 100 percent success, MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...