×

கோவையில் மினி லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு

கோவை அன்னூரில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மினி லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் வடமாநிலத்தவர் 3 பேர் உயிரிழந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coimbatore , Coimbatore, lorry, death
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...