×

குடியாத்தம் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.50 லட்சம் பறிமுதல்

வேலூர்: குடியாத்தம் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கனரா வங்கிக்கு எடுத்து செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gudiyatham , Confiscation, election flying force, money
× RELATED ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற 1000 லிட்டர் டீசல் பறிமுதல்: லாரி டிரைவர் கைது