×

கோவா முதல்வராகிறார் சபாநாயகர் பிரமோத் சவந்த்

கோவா: கோவாவில் சபாநாயகர் பிரமோத் சவந்த் கோவா முதல்வராகிறார். ஆட்சியை தக்க வைக்க 2 பேரை துணை முதல்வர்களாக நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மனோகர் பாரிக்கர் மறைவை அடுத்து கோவாவுக்கு புதிய முதல்வரை நியமிக்க நடந்த ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pramod Sawant ,Goa , Goa, Manohar Parrikar, Pramod Sawant, Chief Minister
× RELATED தேர்தல் விதிமுறையை மீறி அண்ணாமலை...