×

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடலுக்கு பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் அஞ்சலி

கோவா : கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலமானார். பானாஜியில் மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கர் உடலுக்கு பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Manohar Parrikar ,Nirmala Sitaraman Anjali ,Goa , Chief Minister Manohar Parrikar, Prime Minister Modi, Nirmala Sitaraman,Tributes
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...