×

ஹோலிப் பண்டிகைக்கான கொண்டாட்டத்தில் திளைக்கும் வடமாநிலங்கள்

மதுரா: ஹோலி என்றால் வண்ணம், ஹோலி என்றால் உற்சாகம் வட மாநிலங்களில் மதுரா, வாரணாசி போன்ற இடங்களில் இப்போதை ஹோலியின் கொண்டாட்டம் கலைக்கட்ட தொடங்கியுள்ளது. இம்மாத 21ம் தேதி ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்ட உள்ளது, ஆனால் முன்கூட்டியே  வார முழுக்க இந்த கொண்டாட்டம் நடத்தப்படுகிறது. மேலும் இதில் சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சிகள், மற்றும் ஆடல் பாடல்கள் லாத் மார்க் ஹோலி எனப்படும் தடியால் ஆண்களை பெண்களின் கும்மி நடனம் போன்ற பல்வேறு நிகழ்வுகளால் பண்டிகையின் உற்சாகத்தில் மக்கள் திழைக்கின்றன.

மேலும் லேசான போதைக் கொண்ட பங்க் எனப்படும் பால் பணம் தயாரிக்க பலர் ஈடுப்பட்டுள்ளனர். அரசால் ஒழுங்குப்படுத்தப்பட்ட இந்தவகை போதை பானம் பண்டிகையில் குழந்தைகள் முதல் பெண்கள் வரை அனைவராலும் விரும்பி பருகப்படுகிறது. மேலும் இவை சிவபெருமானுக்கு புடித்த பானம் என புராணங்கள் கூறுவதால் இதனை பக்தர்கள் சிவராத்திரி, ஹோலி போன்ற பண்டிகைகளில் பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : areas ,celebration ,Holy Holidays , Holy Week, Celebration, Celebration, Rowing, Northwest
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்