×

கோவை எம்.எல்.ஏ. அர்ஜுனன் நடைப்பயிற்சியின் போது மயக்கம்

கோவை: கோவை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது எம்.எல்.ஏ. அர்ஜுனன் மயக்கமடைந்தார். நடைபயிற்சியின் போது மயக்கமடைந்த எம்.எல்.ஏ. அர்ஜுனனுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்குப்பின் கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அர்ஜுனன் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coimbatore ,MLA ,walk ,Arjunan , Coimbatore MLA Arjuna, faint
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை