ஸ்டீவன் ஸ்மித் உற்சாகம்!.... ட்வீட் கார்னர்...

பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கியதால் ஓராண்டு தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், தடைக்காலம் முடிவடைந்த நிலையில், ஐபிஎல் டி20 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிக்காக விளையாட உள்ளார். இதற்காக ஜெய்பூர் வந்த அவருக்கு ராயல்ஸ் அணி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து ஸ்மித் உற்சாகமாக வெளியே வரும் புகைப்படத்தை ராஜஸ்தான்  ராயல்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மூலக்கடை அருகே சாலையை ஆக்கிரமித்து கட்டிய வீடு அகற்றம்