×

ராகுல் ஜி, இதர் ஆவோ... சித்தராமையா அழைப்பு

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகத்தில் போட்டியிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து சித்தராமையா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது: ராகுல் காந்தி கர்நாடகத்தில் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் விருப்பமாகும். கர்நாடகம் எப்போதுமே தேசிய காங்கிரஸ் தலைவர்களை ஆதரித்தும், ஊக்கப்படுத்தியும்  வந்துள்ளது.

இந்திரா காந்தி மற்றும் சோனியா காந்தி விஷயத்திலும் இது நிரூபிக்கப்பட்டு உள்ளது. மேலும் நாங்கள் அடுத்த பிரதமராக பொறுப்பேற்க இருக்கும்  ராகுல்காந்தி  கர்நாடகத்தில் இருந்தே போட்டியிட வேண்டும் என விரும்புகிறோம். இவ்வாறு  டிவிட்டரில் சித்தராமையா பதிவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul G ,Sitaramaya , Rahul G, come here... Siddaramaiah calling
× RELATED மத்திய அமைச்சரவையில் கர்நாடகா மூத்த...