×

சொல்லிட்டாங்க...

மோடி பிரதமரான உடன் வடக்குக்கும், ெதற்குக்கும் இடையே நிறைய இடைவெளி ஏற்பட்டுள்ளது.
- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

பொள்ளாச்சியில் இளம் பெண்களின் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அதை வெளிப்படுத்த முடியாமல் நடை பிணமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
- பாமக நிறுவனர் ராமதாஸ்

அதிமுகவின் இலவசங்களை தமிழக மக்கள் நம்பமாட்டார்கள். ேதர்தல் முடிவில் இது தெரியும்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அம்மா வாட்டர், அம்மா சிமென்ட் என அம்மா முத்திரை பதிக்கப்படுவது ஏன்?
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : told
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு