×

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கவலைக்கிடம் என தகவல்

டெல்லி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கவலைக்கிடமாக உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manohar Parrikar ,Goa , Goa, Manohar Parrikar, Anxiety
× RELATED தேர்தல் விதிமுறையை மீறி அண்ணாமலை...