×

முன்னாள் கேரள பொதுச் சேவை ஆணைய தலைவர் ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைந்தார்

திருவனந்தபுரம்: முன்னாள் கேரள மாநில பொதுச் சேவை ஆணைய தலைவர் டாக்டர் கே. எஸ். ராதாகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Radhakrishnan ,Kerala Public Service Commission ,BJP , Former Kerala Public Service Commission Chairman Radhakrishnan, BJP
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...